வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
லிகைப் பெட்ரோல் ராமர்பிள்ளையின் ஜாமீன் மனு நராகப்பு
சென்னை:
லிகைப் பெட்ரோல் ராமர் பிள்ளையின் ஜாமீன்மனு நராகக்கப்பட்டது.
லிகை பெட்ரோல் என்ற பெயல் கலப்படப் பெட்ரோல் தயாத்ததாகக் கடந்த 11 ம் தேதி சிபிஐ போலீசார் அவரை சட்டப்பிவு 420 படி கைது செய்தனர்.
இதையடுத்துப் போலீசார் அவரது வீடு ழுவதையும் தீவிர சோதனை நிடத்தினர். சோதனையில் அவர்களுக்கு பெட்ரோல் தயாப்பதற்கான ஃபார்லாக்கள், மற்றும் லட்சக்கணக்குப் பணம் ஆகியவை கிடைத்தது.
இந்த நலையில் தன்னை ஜாமீனில் விடுவிக்கும்படி அவர் மனுக் கொடுத்துள்ளார்.
ராமர்பிள்ளையின் வழக்கை விசாத்து வந்த நீதிபதி னிரத்தினம் இந்த மனுவை நராகத்தார். ராமர்பிள்ளையின் வழக்கு குறித்து இப்போதுதான் சிபிஐ போலீசார் புலன்விசாரணை நிடத்தி வருகின்றனர். விசாரணை இன்னும் டியாத நலையில் அவருக்கு ஜாமீன் அளிக்க டியாது. அவரை ஜாமீனில் வெளியேவிட்டால் அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அவருக்கு பிரபல அரசியல், சினிமா பிரகர்களுடன் தொடர்பு உள்ளது. அதனால் அவர்களால் ராமர் பிள்ளை கொலை செய்யப்படுவார் என்று தெகிறது. அதனால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பளித்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications