For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
டென்னிஸ்: உலக தர வசையில் கஃபெல்நகோவ், ஹிங்கிஸ் தலிடம்
பாஸ்:
சர்வதேச டென்னிஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டமைப்பு வெளியிட்ட உலகத் தர வசையில் ஆண்கள் பிவில் ரஷ்யாவின் எவ்கெனி கஃபெல்நகோவும், பெண்கள் பிவில் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸும் தலிடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு பிவிலும் தல் 10 இடங்களைப் பெற்றுள்ள வீரர் மற்றும் வீராங்கனைகள் பெயர் விவரம்:
ஆண்கள்:
- எவ்கெனி கஃபெல்நகோவ் (ரஷ்யா).
- ஆந்த்ரே அகாஸி (அமெக்கா).
- மேக்னஸ் நிார்மன் (ஸ்வீடன்).
- லேடன் ஹெவிட் (ஆஸ்திரேலியா)
- நக்கோலஸ் கீபர் (ஜெர்மனி).
- அலெக்ஸ் கோரெட்ஜா (ஸ்பெயின்).
- தாமஸ் என்குவிஸ்ட் (ஸ்வீடன்).
- பீட் சாம்ப்ராஸ் (அமெக்கா).
- மார்க் பிலிப்போசிஸ் (ஆஸ்திரேலியா).
- யூனஸ் எல் ஆயினோய் (மொராக்கோ).
- மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து).
- லின்ட்சே தேவன்போர்ட் (அமெக்கா).
- வீனஸ் வில்லியம்ஸ் (அமெக்கா).
- மே பியர்ஸ் (பிரான்ஸ்).
- நிதாலி தவுசியாத் (பிரான்ஸ்).
- செனா வில்லியம்ஸ் (அமெக்கா).
- கோன்சிதா மார்ட்டினெஸ் (ஸ்பெயின்).
- மோனிகா செலஸ் (அமெக்கா).
- ஜூலி ஹெரால்டு (பிரான்ஸ்).
- அன்னா கூர்னிகோவா (ரஷ்யா).
Comments
Story first published: Wednesday, March 22, 2000, 5:30 [IST]