வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஷார்ஜா கிக்கெட்: இந்திய பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல் - 146 ரன்களுக்கு ஆல்-அவுட்
ஷார்ஜா:
ஷார்ஜாவில் வியாழக்கிழமை நிடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 146 ரன்கள் எடுத்துள்ளது.
கோக-கோலா கோப்பைக்காக வியாழக்கிழமை நிடைபெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் மோயின்கான் டாஸ் வென்று தலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
புதன்கிழமை நிடந்த தல் போட்டியில் தென் ஆப்பிக்காவிடம் தோற்ற இந்தியா, இப்போட்டியில் சிறப்பாகப் பந்து வீசியது. இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க டியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர்.
அணியில் ஸ்கோர் ஒன்றாக இருந்தபோது துவக்க ஆட்டக்காரர் சாஹித் அஃபிதி அவுட்டானார். உடனே அப்துர் ரசாக்கும் அவுட்டானார். 5 ரன்களுக்கு இரு விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தவித்தது. இம்ரான் நிசீரும், இன்சமாம் உல் ஹக்கும் நன்று ஆடியதால் பாகிஸ்தான் ஓரளவு ரன்கள் எடுத்தது.
இறுதியாக 45.3 ஓவல் 146 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக இம்ரான் நிசீர் 43 ரன்கள் அடித்தார். அவருக்கு அடுத்தபடியாக இன்சமாம் உல்-ஹக் 41 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியில் பிரசாத், கும்ளே, ஜோஷி ஆகியோர் சிறப்பாகப் பந்து வீசி தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ராபின் சிங், அகார்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்திய வீரர்களில் பந்து வீச்சுக்கு பாகிஸ்தான் வீரர்கள் தொடர் இடைவெளியில் அவுட்டாகியவண்ணம் இருந்ததால், அதிக ரன்களைக் குவிக்க டியவில்லை.
தென் ஆப்பிக்காவுடன் ஆடிய இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஸ்ரீநிாத்துக்குப் பதிலாக வெங்கடேஷ் பிரசாத் சேர்க்கப்பட்டிருந்தார்.
ஸ்கோர்:
பாகிஸ்தான் 45.3 ஓவல் 146 ரன்கள். (இம்ரான் நிசீர் 43, இன்சமாம் உல்-ஹக் 41. கும்ளே, பிரசாத், ஜோஷி தலா 2 விக்கெட்டுகள்).
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications