வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஹைதராபாத் வந்தார் கிளிண்டன்
ஹைதராபாத்:
அமெக்க அதிபர் பில் கிளிண்டன் தனது மகள் செல்சியாவுடன் பலத்த பாதுகாப்புக்களுக்கிடையே வெள்ளிக்கிழமை காலை ஹைதராபாத் சென்றார்.
4 மணிநிேரத்திற்கும் மேல் ஹைதராபாததில் அவர் இருக்கிறார். விமான நலையத்தில் அவருக்கு ஆந்திரப் பிரதேச ஆளுநிர் ரங்கராஜன், தல்வர் சந்திரபாபு நிாயுடு மற்றும் உயர் அதிகாகள் அவரை வரவேற்றனர். கிளிண்டன் வருகையையொட்டி ஹைதராபாத் நிகல் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஹைதராபாத் நிகர் அமைக்கப்பட்டு சுமார் 400 ஆண்டுகள் ஆகும் இந்த நிேரத்தில் அமெக்க அதிபர் ஒருவர் அங்கு வருவது இதுவே தல் றையாகும்.
ஹைதராபாத்தில் உள்ள மகாவீர் ஆஸ்பத்திக்குச் சென்று அங்குள்ள நிாேயாளிகளுக்கு ஆதரவாய்ப் பேசுகிறார். பின்னர் தகவல் தொழில்நுட்ப வல்லுநிர்கள், மற்றும் ஹைதராபாத்திலுள்ள பிரபல தொழிலதிபர்களுடன் பேச்சு வார்த்தை நிடத்துகிறார்.
பின்னர் ம்பை செல்லும் கிளிண்டன், அங்கிருந்து அமெக்கா திரும்புகிறார். வழியில் அவர் பாகிஸ்தான் செல்கிறார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications