வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தீவிரவாதிகள் தாக்குதலில் 5 எல்லைப் பாதுகாப்புப் படையினர் சாவு
அகர்தலா:
வெள்ளிக்கிழமை எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் என்எல்எஃப்டி தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட தகராறில் 5 எல்லைப் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.
தலாய் மாவட்டத்தில் சிதிசாரா பகுதியில் இச்சம்பவம் நிடந்தது. தீவிரவாதிகள் பங்களாதேஷ் நிாேக்கி தப்பித்துப் போகும்போது அவர்கள் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்ணில் பட்டனர். அப்போது அவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.
கலவரம் ற்றிய தறுவாயில், 5 எல்லைப் பாதுகாப்புப் படையினர் குண்டு பாய்ந்து இறந்தனர். அவர்களது சடலங்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்களைச் சுட்டுக்கொன்ற தீவிரவாதக் கும்பல் ஆங்காங்கே சிதறி ஓடி தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் யாரென்ற அடையாளம் தெயவில்லை.
இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாத்து வருகின்றனர்.
புலன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications