வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வேறு வழியில்லாததால் மண்ணெண்ணெய், கேஸ் விலை உயர்வு: தல்வர் கருணாநதி
சென்னை:
வேறு வழியில்லாததால்தான் மண்ணெண்ணெய் மற்றும் கேஸ் விலையை மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது என்று தமிழக தல்வர் கருணாநதி கூறியுள்ளார்.
இது குறித்து சென்னையில் திக தலைமையகமான அண்ணாஅறிவாலயத்தில் நருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், நிஷ்டத்தை ஈடுசெய்வதற்கு இதைவிட வேறு வழியில்லாததால்தான் மத்திய அரசு விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு தேசிய ஜனநிாயகக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு மத்திய அரசு எடுத்ததே.
இந்த விலைஉயர்வினால் அரசு மக்கள்விரோதத்தைச் சம்பாதித்துக்கொள்ளும் என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெவித்திருப்பது அவர்களது விருப்பம்..
சுமார் 16 ஆயிரம் கோடி என்ற அளவுக்கு இழப்பு வரும்போது இந்த விலைஉயர்வினால் சுமார் 6 கோடி ரூபாய் மட்டுமே ஈடுசெய்ய டியும். அதனால் அதில் தவறேதுமில்லை என்று கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications