வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ராமர்பிள்ளைக்கு ஏப்ரல் 6 ம் தேதி வரை காவல் நீட்டிப்பு
சென்னை:
"லிகைப் பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளைக்கு ஏப்ரல் 6 ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நீதிபதி னிரத்தினம் வெள்ளிக்கிழமை பிறப்பித்தார்.
ராசயன திரவங்களை பெட்ரோலில் கலந்து லிகைப் பெட்ரோல் என்று பொதுமக்களை ஏமாற்றியது தொடர்பாக ராமர் பிள்ளை சிபிஐ அதிகாகளால் கைது செய்யப்பட்டார்.
சிபிஐ அதிகாகள் ராமர் பிள்ளையைக் கைது செய்ததுடன் அவர் வீட்டிலிருந்து ரூ 4.61 லட்சம் ரொக்கப்பணத்தையும் கைப்பற்றினர். மேலும் அவரைக் கைது செய்ததோடு அவர் தயாத்த லிகைப் பெட்ரோலோடு அவை தயாப்பதற்கான ஃபார்லாக்கள், க்கிய திரைப்பட பிரகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கவகள் அடங்கிய டையையும் அவர்கள் கைப்பற்றினார்கள்.
மார்ச் 11ம் தேதி ராமர் பிள்ளை கைதுசெய்யப்பட்டார். சிபிஐ வசம் அவர் 5 நிாட்கள் இருந்தார். பின்னர் மார்ச் 15 ம் தேதி அவர் மாஜிஸ்டரேட் காவலில் வைக்கப்பட்டார்.
தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோ மனுப்போட்டிருந்தார். அந்த மனு நராகக்கப்பட்டது. தற்போது அவருக்கு ஏப்ரல் 6 ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications