வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
விடுதலைப் புலிகளுடன் நிடந்த போல் தோல்வி: 7 ராணுவ அதிகாகளுக்கு இலங்கை அரசு கட்டாய ஓய்வு
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் நிடந்த ஆண்டு நிடந்த போல் இலங்கை ராணுவம் தோல்வியடைந்ததற்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் 7 த்த ராணுவ அதிகாகளுக்கு இலங்கை அரசு கட்டாய ஓய்வு அளித்துள்ளது.
இந்த அதிகாகள் மீது ராணுவ நீதிமன்றத்தில் குற்றம் நரூபிக்கப்பட்டதை அடுத்து இத் தண்டனையை இலங்கை அரசு அளித்துள்ளது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெவித்தார்.
ஓய்வு அளிக்கப்பட்டவர்களில் 3 மேயர் ஜெனரல்களும் அதில் ஒருவர் போர் நிடந்த வடக்கு வன்னி பகுதியில் கமாண்டிங் அதிகாயாகப் பணியாற்றியவரும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு வன்னி பகுதியில் நிடந்த போல் இலங்கை ராணுவம் அமைத்திருந்த 9 காம்களை விடுதலைப் புலிகள் தாக்கிக் கைப்பற்றினர். இப் போல் ஏராளமான இலங்கை ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
இப் போல் இலங்கை ராணுவம் தோல்வி அடைந்தது தொடர்பாக, விசாரணை நிடத்தும்படி அதிபர் சந்திகா குமாரதுங்கா உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications