வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
ரெளடி சோட்டா ராஜனின் கூட்டாளிகள் சுட்டுக்கொலை
ம்பை:
போலீசார் நிடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரபல ரெளடி சோட்டா ராஜனின் கூட்டாளிகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சனிக்கிழமை ம்பையின் தாராவி பகுதியில் அவர்கள் போலீசான் துப்பாக்கி குண்டுக்குப் பலியானார்கள்.
அப்பகுதியில் அவர்கள் சந்தேகத்தின் பேல் நிடமாடிக்கொண்டிருந்த போது போலீசார் அவர்களைத் துரத்திக் கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் தப்பித்து ஓட யன்ற போது ரெளடி சோட்டாவின் கூட்டாளிகள் என்று போலீசாருக்குத் தெய வந்தது. உடனே போலீசார் அவர்களை நிாேக்கி துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர்.
அவர்கள் பெயர் சுனில் மட்கேனோகர்(35), மற்றும் சுசில் ஹட்கர்(35) என்று தெய வந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications