வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அமெக்காவுக்கு இணையாக இந்திய கல்லூகளின் தரம் உயர பி.எச்.இ.எல். பொது மேலாளர் வேண்டுகோள்
திருச்சி:
இந்தியாவில் குறிப்பாய்த் தமிழ்நிாட்டில் உள்ள கல்லூகள் அமெக்கா, ஜப்பான் நிாடுகளுக்கு இணையாக வளர்ச்சியடைய வேண்டுமென்று பிஎச்ஈஎல் பொது மேலாளர் டாக்டர் வி.கோபாலன் கூறினார்.
தகவல் தொழில்நுட்பத்துறையில் பெருகி வரும் வேலைவாய்ப்புக்கள் குறித்து திருச்சியில் நிடந்த கருத்தரங்கு ஒன்றில் அவர் பேசுகையில், தற்போது பெரும்பாலான கல்லூகள் வேலைவாய்ப்பை அதிகக்கும் பல்வேறு பாடத்திட்டங்களை அறிகப்படுத்திக்கொண்டிருக்கிறது. அவற்றில் தகவல்தொழில்நுட்பத் துறை மிக க்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் இந்தப் பாடத்திட்டங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதால் பெரும்பாலான மாணவர்கள் பயனடைய டியவில்லை. அவர்கள் பயனடையும் வகையில் தமிழ் உள்பட மாநல மொழிகளில் அவர்களுக்குப் புயும் வண்ணம் பாடத்திட்டம் இருந்தால் நில்லது.
மேலும் இந்தியாவில் தமிழ்நிாட்டின் பாடத்திட்டம் அமெக்கா, மற்றும் ஜப்பான் நிாடுகளுக்கு இணையாக வளர்ச்சியடைய வேண்டும். அதற்கான யற்சிகளில் கல்லூப்பேராசியர்கள் இறங்க வேண்டும் என்றார்.
இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய துணை பொதுமேலாளர் ஆர்.எம்.பி.ஜவஹர் கூறுகையில், அடுத்த 5 ஆண்டுகளில் 50 தல் 100 கம்பெனிகளில் இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் பல்வேறு திட்டங்களில் இந்தியாவின் ன்னணிக் கம்பெனிகள் இறங்கியுள்ளது என்றார்.
யு.என்.ஐ.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications