வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சென்னையில் பாரத் பெட்ரோலியம் நறுவனத்தில் திடீர் தீ: ரூ 1 கோடி பொருட்கள் சேதம்
சென்னை:
சென்னையில் உள்ள பாரத் பெட்ரோலியம் நறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. சுமார் ஒரு கோடிக்கும் மேல் நிஷ்டம் ஏற்பட்டது.
இது குறித்த விபரமாவது:
சென்னையில் தண்டையார்பேட்டை பகுதியில் உள்ளது பாரத் பெட்ரோலியம் நறுவனம். ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்கு ஊழியர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை.
அங்கிருந்த எண்ணெய்க் குழாய் சுமார் 12.25 மணிக்கு திடீரென்று தீப்பிடித்து எய ஆரம்பித்தது. தீ மளமளவென்று பக்கத்திலுள்ள அனைத்து அறைகளுக்கும் பரவி கொழுந்து விட்டு எய ஆரம்பித்தது.
அந்த சமயம் அங்கு என்ஜினை சபார்ப்பதற்காக ஊழியர் ஒருவர் வந்தார். அவர் தீ விபத்து குறித்து உடனே தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெவித்தார்.
சுமார் 15 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டியினர் சம்பவ இடத்திற்குச் சென்று கடும்போராட்டத்திற்குப்பின் தீயை அணைத்தனர்.
அதற்குள் நறுவனத்திலிருந்த சுமார் ஒரு கோடி மதிப்புள்ள பொருட்கள், எண்ணெய் டின்கள், மேஜை நிாற்காலிகள், இதர தஸ்தாவேஜூகள் ஆகியவை எந்து சாம்பலாயின.
யு.என்.ஐ.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications