வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஊரக கட்டமைப்பு மேம்பாட்டுக்கு 16 மாநலங்களுக்கு ரூ. 519 கோடி நிபார்டு உதவி
ம்பை:
16 மாநலங்களில் ஊரக கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ. 519.15 கோடி நதி ஒதுக்கீடு செய்ய தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் விவசாய மேம்பாட்டு வங்கி டிவு செய்துள்ளது.
ம்பையில் சனிக்கிழமை நிடந்த வங்கியின் 35-வது நர்வாகக் குழுக் கூட்டத்தில் இதுதொடர்பாக டிவு செய்யப்பட்டது. இத்துடன், 1999-2000ம் ஆண்டு ஊரக கட்டமைப்பு வளர்ச்சிக்கு வழங்கப்பட்ட நதி ஒதுக்கீடு அளவு ரூ. 3500 கோடியை எட்டியுள்ளது.
ஆந்திரம் (ரூ. 34.49 கோடி), அஸ்ஸாம் (ரூ. 10.37 கோடி), பிகார் (ரூ. 21.43 கோடி), குஜாரத் மாநலத்தைச் சேர்ந்த என்.ஜி.ஓ. சங்கம் (ரூ. 0.18 கோடி), இமாச்சல பிரதேசம் (ரூ. 26.27 கோடி), கர்நிாடகம் (ரூ. 75.35 கோடி), மேகாலயா (ரூ. 8.43 கோடி), மிஸோரம் (ரூ. 5.49 கோடி), நிாகாலாந்து (ரூ. 0.94 கோடி), ஒசா (ரூ. 21.94 கோடி), சிக்கிம் (ரூ. 8.72 கோடி), திபுரா (ரூ. 45.01 கோடி), உத்தர பிரதேசம் (ரூ. 57.83 கோடி), மேற்கு வங்கம் (ரூ. 41.55 கோடி) ஆகியவை பலன் அடைந்துள்ள மாநலங்கள்.
யு.என்.ஐ.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications