வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பூமியின் காந்த சக்தியை ஆராய புதிய விண்கலம் - அமெக்கா அனுப்பியது
வான்டர்பெர்க் விமான தளம் (கலிஃபோர்னியா):
பூமியின் காந்தவியல் தன்மை குறித்து ஆராய்வதற்காக 150 மில்லியன் டாலர் செலவில் அமெக்கா தயாத்துள்ள விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
அமெக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நிாஸா இந்த விண்கலத்தை ஏவியுள்ளது. விண்ணில் சூயக் குடும்பத்தினால் செயற்கைக் கோள்கள் மற்றும் விண்கலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க இந்த ஆய்வு உதவும்.
டெல்டா-2 ராக்கெட் லம் சனிக்கிழமை இந்த விண்கலம் ஏவப்பட்டது. வான்டன்பெர்க் விமானப்படை தளத்திலிருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.
இந்த விண்கலத்தின் லம் கிடைக்கும் படத்தைப் பெற்ற பிறகு, பூமியின் காந்தவியல் தன்மை குறித்த புதிய தகவல்கள் கிடைக்க வரும். அதன் பிறகு தற்போது அறிவியல் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பூமியின் காந்தவியல் ஈர்ப்பு குறித்த தகவல்களை மாற்றி எழுத வேண்டி வரலாம் என்று நிாஸா செய்தித் தொடர்பாளர மயா மார்டினாஸ் தெவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications