வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
3 வயது சிறுவனின் கண்ணில் பாய்ந்து தலைக்குள் ஊடுறுவிய குண்டுச் சிதறல் அகற்றம்: கோவையில் அய அறுவைச் சிகிச்சை
கோயம்பத்தூர்:
கோயம்பத்தூர் அரசு மருத்துவமனையில் 3 வயது சிறுவனின் கண் வழியாக தலைக்குள் பாய்ந்த துப்பாக்கிக் குண்டின் சிதறல் ன்று மணி நிேர அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அகற்றப்பட்டது.
கோயம்பத்தூர் மருத்துவக் கல்லூ மருத்துவமனை டாக்டர்கள் குழு இந்த அய அறுவைச் சிகிச்சையில் ஈடுபட்டது. குழுவில் இடம்பெற்றிருந்த டாக்டர் ஒருவர் கூறுகையில், ஈரோட்டைச் சேர்ந்தவர் நிந்தகுமார். 3 வயதாகும் இந்த சிறுவன், கடந்த திங்கள்கிழமை இரவு தனது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கியிலிருந்து வந்த குண்டின் சிதறல் கண்ணில் பாய்ந்துள்ளது.
உடனடியாக நிந்தகுமாரை, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது குண்டுச் சிதறல், கண்ணில் இல்லாது, தலைக்குள் ஊடுறுவி, ளைக்கு அருகே இருந்தது தெய வந்தது. இதையடுத்து உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் டிவு செய்தனர்.
கண் மருத்துவ நபுணர்கள், நயுரோ சர்ஜன்கள் ஆகியோர் அடங்கிய மருத்துவர்கள் குழு சவாலான இந்த அறுவைச் சிகிச்சையை செவ்வாய்க்கிழமைக காலை நிடத்தியது. ன்று மணி நிேர அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு குண்டுச் சிதறல் அகற்றப்பட்டது.
நிந்த குமார் தற்போது, நிலமாக உள்ளான்.
யு.என்.ஐ.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications