வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தமிழ்நிாட்டில் 2 சாலை விபத்துகளில் 7 பேர் பலி
சென்னை:
திங்கள்கிழமை தமிழ்நிாட்டில் ஏற்பட்ட இரண்டு சாலை விபத்துக்களில் 7 பேர் இறந்தனர்.
விழுப்புரம் அருகே லாயும் காரும் நிேருக்குநிேர் மோதிக்கொண்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இந்த விபத்து திங்கள்கிழமை அதிகாலை விழுப்புரம் மாவட்டம் செந்தூர் பகுதியில் நிடந்தது. இவ்விபத்தில் இறந்தோர் குறித்த விபரம் எதுவும் தெயவில்லை.
காயமடைந்த 2 பேர் திண்டிவனம் ஆஸ்பத்திக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். திருச்சி நிாேக்கி சென்று கொண்டிருந்த லா எதிரே வந்த கார் மேல் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே கரும்பு ஏற்றிவந்த லாக்கு வழிவிடுவதற்காக நன்று கொண்டிருந்த கார் மீது கல் ஏற்றி வந்த லா மோதியது. இதில் சாலையில் நன்றுகொண்டிருந்த இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரும் இறந்தனர்.
இரு விபத்துக்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நிடத்தி வருகின்றனர்.
யு.என்.ஐ.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications