வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய டியாது: தல்வர் கருணாநதி
சென்னை:
தமிழகத்தில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் லம் வழங்கப்படும் விவசாயக் கடன்களை அரசால் தள்ளுபடி செய்ய டியாது என்று சட்டப்பேரவையில் தல்வர் கருணாநதி திங்கள்கிழமை அறிவித்தார்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை இப்பிரச்சனை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஜி.பழனிச்சாமி பேசினார். அவர் பேசுகையில் தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விவசாயக் கடன் மீதான அபராத வட்டித்தொகையை மட்டும் அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை பட்ஜெட்டில் தல்வர் தெவித்துள்ளார். ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்தது வேறு. அவர்கள் தாங்கள் வாங்கிய கடன் தொகையை ரத்து செய்ய வேண்டும் அல்லது அதற்கான வட்டித்தொகையை ரத்து செய்ய வேண்டும் என்கின்றனர். எனவே அபராத வட்டி மட்டும் ரத்து என்ற டிவால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்றார்.
இதற்குப் பதிலளித்த தல்வர் கருணாநதி நிபார்டு வங்கியிடம் இருந்து அரசு கடன் பெறுகிறது. அந்தக் கடன்தான் கூட்டுறவு வங்கிகள் லம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இப்படி நிபார்டு வங்கியிடம் இருந்து பெறப்படும் கடனுக்கான வட்டியையோ அல்லது கடன் தொகையையோ ரத்து செய்ய அரசால் இயலாது. ஏனெனில் அதிக ஆட்சியில் நிபார்டு வங்கியுடன் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனோ அல்லது வட்டியோ தள்ளுபடி செய்யமாட்டோம் என்று அப்போதைய அரசால் உறுதிமொழி தரப்பட்டுள்ளது. எனவே இப்போது இந்த அரசு நனைத்தால் கடன்தொகையை அல்லது வட்டியை தள்ளுபடி செய்ய டியாது என்றார்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் நிேரு பதிலளிக்கையில் ஆண்டுக்கு நிபார்டு வங்கியிடம் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெறப்படுகிறது. 5 சதவீத வட்டிக்குத்தான் இந்த கடன் தரப்படுகிறது. எனவே வட்டியை ரத்து செய்துவிட்டால் மறுபடியும் நிபார்டு வங்கியிடம் கடன் பெறடியாத நலை ஏற்பட்டுவிடும் என்றார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications