வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பஞ்சாபில் வேளாண்துறை வளர்ச்சிக்காக நவீன திட்டங்கள் அறிமுகம்
ராஜ்புரா (பஞ்சாப்):
வேளாண் துறை வளர்ச்சிக்காகவும், வேளாண்துறைகளில் புதிய முறைகளை அறிமுகப்படுத்துவதற்காகவும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக பஞ்சாப் முதல் அமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் அறிவித்துள்ளார். இந்த திட்டங்களினால் வேளாண்துறைகளில் துரிதமான வளர்ச்சி ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
ஹிமாலயன் ஃபோர்சான் லிமிடெட் மற்றும் பஞ்சாப் அக்ரோ இண்டஸ்ட்ரியின் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
இந்தியாவில் குறிப்பாய் பஞ்சாப்பில் வியாபாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்வது பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகள். இங்கு இந்த வியாபாரத்தை நம்பியே 70 சதவீத மக்கள் வாழ்கின்றனர். வேளாண் துறையை மாற்றி அமைப்பதற்காக பஞ்சாப் அரசு பல கோடி ரூபாயில் ஆண்டுதோறும் பட்ஜெட்டை அறிமுகப்படுத்துகிறது. இதை வேளாண்தொழில் செய்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் வேளாண் துறையினரின் நலனை முன்னிட்டு பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக்கழகம் நவீனப்படுத்தப்படுகிறது. அங்கு மாணவர்கள் மேம்பாடடையும் வகையில் ஆராய்ச்சி நிலையம், பரிசோதனைக் கூடம் அமைக்கப்படுகிறது.
இதன்மூலம் மாணவர்களும், வேளாண்துறை வல்லுநர்களும் வேளாண்துறையின் வளர்ச்சியில் பங்கேற்கலாம். அவர்களின் நலனிற்காக அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தும்இவ்வாறு அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications