For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

இந்திய, பாகிஸ்தானிய சுற்றுப்பயணத்தை டித்துக் கொண்டு கிளின்டன் வாஷிங்டன் திரும்பினார்

வாஷிங்டன்:

அமெக்க அதிபர் பில்கிளின்டன் தனது 9 நிாட்கள் வெளிநிாட்டுச் சுற்றுப்பயணத்தை டித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அமெக்கா திரும்பினார்.

அவர் மேற்கொண்ட 9 நிாட்கள் சுற்றுப்பயணத்தில் அவர் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் நிாடுகளுக்குச் சென்று அரசியல்வாதிகளிடம், உயர்அதிகாகளிடம் பேச்சுவார்த்தை நிடத்தினார்.

இந்தியாவில் அவர் சுமார் 5 நிாட்கள் தங்கி ம்பை, டெல்லி, ஹைதராபாத் நிகரங்களைப் பார்வையிட்டார்.

அவருடன் அவரது மகள் செல்சியா, மாமியார் டோரதி ஆகியோரும் உடன் வந்திருந்தனர். கிளின்டன் அமெக்கா திரும்பியதையடுத்து அங்கு அவருக்கு விமானநலையத்தில் மிகப்பெய வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் அவரது மனைவி ஹிலா, அலுவலக உயர் அதிகாகள் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X