வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

ஷார்ஜா கிக்கெட்: இந்தியா 164 ரன்களில் ஆட்டமிழந்தது

ஷார்ஜா:

ஷார்ஜாவில் திங்கள்கிழமை நிடந்த தென்னாப்பிக்காவுக்கு எதிரான ஒரு நிாள் கிக்கெட் போட்டியில் இந்தியா 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி இந்தப் போட்டியில் வென்றாக வேண்டிய நலையில் களம் இறங்கியது. இந்தியக் கேப்டன் கங்குலி டாஸ் வென்று, பேட்டிங் செய்ய டிவெடுத்தார். துவக்கமே இந்தியாவுக்கு சவாக அமைந்தது. ஸ்கோர் 10 ஆக இருந்தபோது, கங்குலி 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹேவர்ட் பந்தில், பெளச்சடம் பிடி கொடுத்து அவர் வெளியேறினார்.

ன்னாள் கேப்டன்களின் விளாசல்

கங்குலி வெளியேறிய பிறகு, ன்னாள் கேப்டன் டெண்டுல்கரும், அவருடன் ஜோடி சேர்ந்த மற்றொரு ன்னாள் கேப்டன் அஸாருதீன், ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் சேர்ந்து அடித்து ஆடத் துவங்கினர். இருவரும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தனர்.

இந்த நலையில் அஸாருதீன் 36 ரன்கள் எடுத்த நலையில் மெக்கன்ஸியால் ரன் அவுட் செய்யப்பட்டார். 65 பந்துகளைச் சந்தித்த அஸார், 2 பவுண்டகளையும் விளாசினார். அஸார் போன பிறகு ஜடேஜா டெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்தார். ஆனால் சிறிது நிேரத்திலேயே ரன் ஏதுதம் எடுக்காமல் ஜடேஜா வெளியேறினார்.

இந்த நலையில் டெண்டுல்கர் 39 ரன்களில் கிப்ஸினால் ரன் அவுட் செய்யப்பட்டார். இவர் சந்தித்த பந்துகள் 68. ன்று பவுண்டகளும் இதில் அடங்கும்.பின்னர் வந்த டிராவிட் (26), ராபின் சிங் (28), சபா கம் (12) ஆகியோர் பொறுப்புடன் அணியின் ஸ்கோர் கெளரவமான நலையை எட்ட உதவினர். இறுதியில் 49 ஓவர்கள் டிவில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தென்னாப்பிக்கத் தரப்பில் ஹேவர்ட் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 10 ஓவர்களை வீசிய அவர் விட்டுத் தந்த ரன்கள் 31 மட்டுமே. குளூஸ்னர் 2 விக்கெட்டுகளையும், எல்வொர்த்தி, என்டினி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்திய அணியில் இரண்டு ரன் அவுட்கள் (டெண்டுல்கர், அஸார்) ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டன. இருவரும் அபாரமாக ஆடி அணியை தொய்விலிருந்து மீட்டுச் சென்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக அடுத்தடுத்து இருவரும் ரன் அவுட் செய்யப்பட்டதால், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் நலை குலைந்தது.

சுருக்கமான ஸ்கோர்:

இந்தியா:

  • 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள்.
  • டெண்டுல்கர் 39, அஸாருதீன் 36, ராபின் சிங் 28, டிராவிட் 26.
  • ஹேவர்ட் (10-2-30-4), குளூஸ்னர் (10-1-35-2).
யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+