வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீர் மசூதி ற்றுகைக்கு டிவு: 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை
ஸ்ரீநிகர்:
காஷ்மீன் தோதிபுரா கிராமத்தில் கடந்த இரண்டு நிாளாக மசூதிக்குள் புகுந்து கொண்டிருந்த தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்று, மசூதியை ற்றுகைக்கு ற்றுப்புள்ளி வைத்தனர்.
மசூதிக்குள் ஒளிந்து கொண்டிருந்த ன்று தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். இந்த மோதலில் ஒரு மேஜர் உள்பட இரண்டு ராணுவத்தினரும் இறந்தனர்.
சனிக்கிழமை அந்தப் பகுதியில் ரோந்து வந்து கொண்டிருந்த ராணுவத்தினர், சில தீவிரவாதிகள் மசூதிக்குள் நுழைவதைப் பார்த்தனர். இதையடுத்து மசூதியை அவர்கள் சூழ்ந்து கொண்டு, தீவிரவாதிகளை வெளியே வருமாறு கட்டளையிட்டனர். இருப்பினும் அவர்கள் வரவில்லை. மாறாக, ராணுவத்திரை நிாேக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகள் எந்த விதத்திலும் தப்பி விட டியாத அளவுக்கு கிராமம் ழுவதிலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். வீடு, வீடாக தேடுதல் வேட்டையும் நிடத்தப்பட்டது. இந்த நலையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு தீவிரவாதிகள் மசூதியின் மேலிருந்து கீழே குதித்துத் தப்ப யன்றனர். ஆனால் அவர்களை சூழ்ந்திருந்த ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். ஞாயிற்றுக்கிழமை இரவு கடைசி தீவிரவாதியும் கொல்லப்பட்டான்.
யு.என்.ஐ.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications