வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சிய அதிபர்-கிளிண்டன் பேச்சு தோல்வி: ஆச்சயப்பட ஒன்றுமில்லை: இஸ்ரேல்
ஜெருசேலம்:
ஜெனீவாவில் அமெக்க அதிபர் கிளிண்டனுக்கும், சியா அதிபர் ஹபீஸ் அஸ்ஸாதுக்கும் இடையே நிடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது குறித்து ஆச்சயப்படவில்லை என்று இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் லெவி கூறியுள்ளார்.
தெற்காசிய பயணத்தை டித்துக் கொண்ட கிளிண்டன், வாஷிங்டன் செல்லும் வழியில் ஜெனீவா சென்றார். அங்கு அவருக்கும் சிய அதிபர் அஸ்ஸாத்துக்கும் இடையே, இஸ்ரேலுடனான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து விவாதம் நிடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த பலனும் கிடைக்கவில்லை. தோல்வியில் டிந்தது என்று தெவிக்கப்பட்டது.
இதுகுறித்து இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் லெவி கருத்து கூறுகையில், கடந்த டிசம்பர் மாதம் அமெக்காவின் ஷெப்பர்ட்ஸ் டவுன் நிகல் சியா அதிபர் அஸ்ஸாத்துடன் பேச்சுவார்த்தை நிடந்தது. அதன் பிறகு இந்த விஷயத்தில் சியா ஆர்வம் காட்டவில்லை. இந்தப் பிரச்சினை இஸ்ரேலுடன் சம்பந்தப்பட்டது என்று அவர்கள் நனைத்து விட்டார்கள் போலும்.
பாதுகாப்பு, குடிநீர் பகிர்வு, எல்லைகளைப் பாதுகாப்பது, இரு தரப்பிலான தூதரக உறவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் பேச்சுவார்த்தை அமைய வேண்டும் என்று இஸ்ரேல் விரும்புகிறது.
அமைதிப் பேச்சுவார்த்தை நிடந்து கொண்டு இருக்கும்போது, போர்ச் சூழல் இருப்பது சயில்லாதது. இதை அனைவரும் புந்து கொண்டுள்ளனர். ஆனால் அஸ்ஸாத் மட்டும் புந்து கொள்ளாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.
இஸ்ரேல் எந்தக் காரணத்தைக் கொண்டும் தனது பாதுகாப்பை விட்டுக் கொடுக்காது என்றார் அவர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications