வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சென்னை மாநிகராட்சி பட்ஜெட் லீக்: ஸ்டாலின் ராஜினமா செய்ய ஜெ. கோக்கை
சென்னை:
சென்னை மாகநிகராட்சியின் பட்ஜெட் ன்பாகவே வெளியாகி விட்டதற்குப் பொறுப்பேற்று மாநிகராட்சி மேயர் .க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் செய்யத் தவறினால், அவரை தல்வரும், ஸ்டாலினின் தந்தையுமான கருணாநதி டிஸ்மிஸ் செய்து விட்டு, மாநிகராட்சி சபையையும் கலைத்து விட வேண்டும் என்று ன்னாள் தல்வரும், அதிக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கோக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் அவர் விடுத்துள்ள அறிக்கை:
மாகராட்சி சபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு மணி நிேரத்திற்கு ன்பு மாகராட்சி காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் பட்ஜெட்டை வெளியிட்டு விட்டார்.
பட்ஜெட்டின் நிம்பகத்தன்மை பறிபோகும் அளவுக்கு மேயர் ஸ்டாலின் கவனக்குறைவாக இருந்துள்ளார். இதற்குப் பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
ஸ்டாலின் ராஜினாமா செய்யாவிட்டால், தல்வர் கருணாநதி அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அவரும் தவறினால், இப்பிரச்சினையில் ஆளுநிர் பாத்திமா பீவி தலையிட்டு மாநிகராட்சி சபையை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
யு.என்.ஐ.
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!












Click it and Unblock the Notifications