வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சீக்கியர்கள் கொலை: தீவிரவாதிகள் வயர்லெஸ்சில் பேச்சு
டெல்லி:
காஷ்மீல் சீக்கியர்களை கொலை செய்வது தொடர்பாக தீவிரவாதிகள் வயர்லெஸ்சில் பேசி திட்டம் தீட்டிய விவரம் கிடைத்தும் கூட அந்தக் கொலைகளைத் தடுக்க மத்திய, மாநல அரசுகள் தவறிவிட்டதாகத் தெகிறது.
கடந்த வாரம் அனந்த் நிாக் மாவட்டத்தில் 35 சீக்கியர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். வழக்கமாக தீவிரவாதிகளின் வயர்லெஸ் பேச்சுகளை ராணுவம் இடைமறித்து கேட்டு வருகிறது. இந்தக் கொலைகள் தொடர்பாக தீவிரவாதிகளுக்குள் நிடந்த கலந்துரையாடல்களும் ராணுவத்தின் வயர்லெஸ் கண்காணிப்புக் குழுவுக்குக் கிடைத்துள்ளது.
சீக்கியர்களை "தாடி வைத்துள்ள மக்கள் என தங்களது வயர்லெஸ் பேச்சில் தீவிரவாதிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த மக்கள் மீது என்ன நிடவடிக்கை எடுப்பது? என்று தீவிரவாதிகள் தங்களுக்குள் பேசியுள்ளனர். இந்த உரையாடல்கள் அனைத்துமே ராணுவத்திடம் சிக்கியுள்ளன. ஆனால், இந்த உரையாடல்களை உடனடியாக பகுத்தறிந்து வேண்டிய பாதுகாப்பு நிடவடிக்கைகளை எடுக்க உயர் மட்டத்தில் தவறியுள்ளனர்.இந்தக் கொலைகள் ழுக்க ழுக்க புலனாய்வுப் பிவுகளின் தோல்வி (இன்டலிஜென்ஸ் பெயிலியர்) தான் என்கிறார் த்த ராணுவ அதிகாயொருவர்.
தீவிரவாதிகளின் இந்த வயர்லெஸ் இடைமறிப்பு விஷயத்தை மத்திய உள்துறை சிறப்புச் செயலாளர் கமால் பாண்டேயும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், இந்த உரையாடல்களில் எந்த இடத்தில் தாக்குதல் நிடக்கும் என்பது குறித்து எதுவுமே இல்லாததால் பாதுகாப்புப் படையினரால் எந்த நிடவடிக்கையும் எடுக்க டியவில்லை என்கிறார். சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகுக்கு பாதுகாப்பு வழக்குமாறு ஜம்-காஷ்மீர் மாநல அரசும் தங்களிடம் கோரவில்லை என்கிறது ராணுவம்.
தீவிரவாதம் பெருகிய பிறகு இப்போது தான் சீக்கியர்களை தாக்க ஆரம்பித்துள்ளனர். இது இனதியான தாக்குதல், இந்த இனத்தினரை ஜம்விலிருந்து விரட்டியடிக்கும் பெரும் திட்டத்தின் ஒரு பகுதி தான் இந்தத் தாக்குதல் என ராணுவம் நிம்புகிறது. தீவிரவாதம் தலைதூக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இந்துக்களை குறி வைத்துத் தாக்கினர். குறிப்பாக பண்டிட் இனத்தினர் விரட்டியடிக்கப்பட்டனர். இப்போது சுமார் 3.5 லட்சம் பண்டிட்டுகள் காஷ்மீலிந்து இடம் பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
காஷ்மீல் சுமார் 1 லட்சம் சீக்கியர்கள் வசிக்கின்றனர். இதில் 50,000 பேர் ஜம் பகுதியில் வசித்து வருகின்றனர். சிறிய வர்த்தகம், சரக்கு போக்குவரத்துத் தொழிகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
காஷ்மீலிருந்து இந்துகள், சீக்கியர்களை அடித்து விரட்டிவிட்டால் ஸ்லீம்கள் மட்டுமே அங்கு வசிப்பர். அப்போது தனி மாநல கோக்கை தொடர்பாக வாக்குப் பதிவு நிடத்தக் கோ இந்தியாவை நர்பந்தித்தால் வெற்றி எளிதாகக் கிடைக்கும் என பாகிஸ்தான் நனைக்கிறது என்கிறார் த்த ராணுவ அதிகா.
இந்தத் தாக்குதலுக்குப் பின் சீக்கிய கிராமங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொலைகளில் தொடர்புடைய 5 தீவிரவாதிகளையும் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. எல்லையில் தாக்குதல், மாநலத்துக்குள் தாக்குதல் என பல மட்டத்திலும் தீவிரவாதிகளை சந்திக்க வேண்டிய நலையில் ராணுவம் தள்ளப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications