வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ராமதாஸ் கொடும்பாவியை எக்க யன்ற 13 தமிழக ராஜிவ் காங்கிரஸ் தொண்டர்கள் கைது
மதுரை:
மதுரையில், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸின் கொடும்பாவியை எக்க யன்ற 13 தமிழக ராஜீவ் காங்கிரஸ் தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர்.
கொடும்பாவியை எக்க யன்ற அவர்கள் ராமதாஸைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.
சமீபத்தில் ராமதாஸ் குறித்து, தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமர்த்தி கூறிய சில கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெவித்து, பா.ம.க தொண்டர்கள், வாழப்பாடியின் கொடும்பாவியை தமிழகத்தின் பல இடங்களில் எத்தனர். இதற்குப் பதிலடியாக மதுரையில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் தொண்டர்கள் ஞாயிற்றுக்கிழமை கொடும்பாவி எப்புப் போராட்டத்தில் இறங்கினர்.
தற்போது எழுந்துள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தேசிய ஜனநிாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை, அதில் இடம் பெற்றுள்ள திகவின் தலைவரும், தல்வருமான கருமாநதி கூட்டியுள்ளார்.
யு.என்.ஐ.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications