வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

ஷார்ஜா கிக்கெட்: இந்தியாவுக்கு 2-வது தோல்வி

ஷார்ஜா:

ஷார்ஜாவில் நிடந்து வரும் கோகோ-கோலா கோப்பைக்கான ஒரு நிாள் போட்டியில், ஞாயிற்றுக்கிழமை நிடந்த போட்டியில் இந்தியாவை, பாகிஸ்தான் 98 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் மொயின் கான் தலில் பேட் செய்ய டிவெடுத்தார். அவரது டிவை நயாயப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் மட்டையாளர்கள் சிறப்பாக ஆடினர். துவக்கத்தில் அப்தியும், யூனிஸ் கானும் விரைவாக ஆட்டமிழந்தாலும் கூட பின்னர் வந்த இன்சமமாம் உல் ஹக் மற்றும் யூசுப் யூஹனா ஆகியோர் அதரடியாக ஆடி அணியின் ஸ்கோரை 272 ஆக உயர்த்தினர்.

பின்னர் தனது இன்னிங்ஸை ஆடிய இந்தியா துவக்கத்திலேயே அதிர்ச்சியைச் சந்தித்தது. கேப்டன் கங்குலி 7 ரன்கள் எடுத்த நலையில் வக்கார் யூனிஸின் பந்தில் அவடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் வெறும் 12 ஆக இருந்தது. அவருக்கு அடுத்து களம் இறங்கிய டிராவிட் வழக்கம் போல நதானமாக ஆடினார். டெண்டுல்கரும், டிராவிடும் இணைந்து அணியின் ஸ்கோரை 20 ஆக உயர்த்தினர். அந்த நலையில் டெண்டுல்கர், 10 ரன்கள் எடுத்த நலையில் வாசிம் அக்ரம் பந்தில் போல்டு ஆனார்.

மறுனையில் டிராவிட் தொடர்ந்து நதானம் காட்டி வந்தர். சச்சினுக்குப் பதில் வந்த சுனில் ஜோஷி, 3 ரன்கள் மட்டுமே இழந்து யூனிஸ் பந்தில் மொயின் கானிடம் பிடிகொடுத்து வெளியேறினார். டிராவிடும் 29 ரன்களில் அக்தர் பந்தில் ஆட்டமிழந்தார்.

ன்னாள் கேப்டன் அஸாருதீனும், ஜடேஜாவும் பொறுப்புடன் ஆடி அணியின் விக்கெட் சவை நறுத்தினர். இருவரும் தலா 20 ரன்கள் சேர்த்த நலையில், யூனிஸ் பந்தில் வீழ்ந்தனர்.

வழக்கம் போல ராபின் சிங் வந்ததும் அடித்து ஆடினார். விரைவாக ஆடி 22 ரன்கள் சேர்த்த அவர் அர்ஷத் கான் பந்தில், மொயின் கானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் அகர்கர் மட்டுமே (20) ஓரளவு ஆடினார். இறுதியில் நர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் மட்டுமே இந்தியா எடுத்து ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்துவீசிய வக்கார் யூனிஸ் 5 விக்கெட்டுகளைப் பறித்தர். வாசிம் அக்ரம், அக்தர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அர்ஷத் கானுக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தன.

தென்னாப்பிக்காவை தனது தல் போட்டியில், இரண்டாவதாக ஆடி 302 ரன்கள் எடுத்து தோற்கடித்த இந்திய அணிக்கும், ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுடன் ஆடிய இந்திய அணிக்கும் இடையே நறைய வித்தியாசங்கள் இருந்தன.

ஷார்ஜா போட்டியில் இதுவரை நிடந்த ன்று போட்டிகளிலும் கங்குலி, டெண்டுல்கர் ஜோடி சோபிக்கவில்லை. இதனால் போட்டியை பார்க்க வந்திருந்த ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

தற்போது கிடைத்த வெற்றியின் லம் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற பாகிஸ்தானுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. அடுத்த போட்டியில் தென்னாப்பிக்காவை பாகிஸ்தான் வென்று, இந்தியா தென்னாப்பிக்காவுடன் தோற்றால், பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். ஏற்கனவே, தென்னாப்பிக்கா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று விட்டது.

கங்குலி ஏமாற்றம்

பாகிஸ்தானுடனான போட்டியில் 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது தொடர்பாக இந்திய கேப்டன் கங்குலி பெரும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். போட்டிக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பேட்டிங் மற்றும் பெளலிங் இரண்டிலும் நிாங்கள் சயாக செய்யவில்லை. கடைசி பத்து ஓவர்களில் எங்களது பெளலர்கள் 100 ரன்களை விட்டுக் கொடுத்தனர். எங்களது பேட்ஸ்மென்களும் சயாக ஆடவில்லை. பாகிஸ்தானுக்கு 240 ரன்கள் மட்டும் கொடுத்திருந்தால் நிாங்கள் அதைத் துரத்துவற்கு எளிதாக இருந்திருக்கும்.

நிானும், சச்சினும் விரைவில் ஆட்டமிழந்து விட்டோம். இருப்பினும் பின்னர் வந்த வீரர்களும் விரைவாக ஆட்டமிழந்ததால் தோல்வியைத் தழுவினோம்.

இறுதிப் போட்டிக்குக் தகுதி பெறுவதற்கும், அதில் வெற்றி பெறுவதற்கும் எங்களுக்கு இன்னும் நறைய வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தான் இரு போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது. எங்களுக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை என்றார் அவர்.

மொயின் கான் மகிழ்ச்சி

எங்களது நிடுக்கள ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினர். இதன் லமாகவே, எங்களால் பெய ஸ்கோரை எட்ட டிந்தது. இன்சமாம் உல் ஹக்கும், யுஹானாவும் பொறுப்புடன் ஆடினர். இதே போல, வக்கார் யூனிஸ் சிறப்பாக பந்து வீசி எங்களது வெற்றிக்கு வித்திட்டனர்.

பயிற்சியாளர் மியான்தத் கூறுகையில், இன்சமாம் உல் ஹக்கின் சதம் சிறப்பானது. சமீப காலங்களில் இப்படி ஒரு ஆட்டத்தை நிான் பார்த்ததில்லை என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+