வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மெக்சிகோவில் புகைப்பிடிப்பதைக் கைவிட்டால் 11,000 டாலர் பசு
மெக்சிகோ:
புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுபவர்களுக்கு 11,000 டாலர் பசு அளிப்பதாக மெக்ஸிகோ அரசு அறிவித்துள்ளது. இதற்கு அந்நிாட்டின் சுகாதார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் ப சு பெறுபவர்களுக்கான விதிறைகள், அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் விதம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும்.
புகை பிடிப்பவர்கள் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம். ஆனால் அவர்கள் இந்தப் பசைப் பெற வேண்டுமெனில் தொடர்ந்து சுமார் 28 நிாட்கள் புகைப்பிடிக்காமல் இருக்க வேண்டும்.
மெக்கஸிகோவில், மொத்தம் உள்ள 98 மில்லியன் மக்கள்தொகையில் சுமார் 14 மில்லியன் மக்கள் புகைப்பிடிப்பவர்களாகவும், 18 மில்லியன் மக்கள் புகைப்பிடிப்பவர்களால் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். 1998 ம் ஆண்டு கணக்கை எடுத்துப் பார்த்தால் சுமார் 45 ஆயிரம் பேர் புகையிலையினால் வரும் நிாேய்களால் இறந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் புகைப்பிடிப்பவர்கள்.
மேலும் இங்கு டீன்ஏஜ் ஆண்பெண்கள் சிகரெட்டிற்கு அடிமைப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நலையை ற்றிலும் மாற்றியமைக்கும் பொருட்டு மெக்ஸிகோ அரசு இந்த பசுத்திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications