வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சுரங்கம் மற்றும் தாது உற்பத்தித் துறையை சிறு தொழில் பிரிவில் சேர்க்க கோரிக்கை
திருச்சி:
சுரங்கம் மற்றும் தாது உற்பத்திப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தொழில் பிரிவுகளை சிறு தொழில் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ்நாடு தாது மற்றும் சுரங்கப் பொருள் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் குளித்தலை பன்னீர் செல்வம் மற்றும் பொருளாளர் சி.ஆர்.சண்கம் ஆகியோர், மத்திய சுரங்கத்துறை அமைச்சர் ரங்கராஜன் குமார மங்கலத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
சுரங்கத்திற்கான உரிமம் வழங்கும்போது, அதுதொடர்பான வெடிபொருட்களை வாங்குவது மற்றும் சேகரித்து வைத்திருப்பது போன்றவற்றிற்கும் உரிமம் வழங்க வேண்டும்.
தற்போதுள்ள சுரங்கச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. இதன் மூலம் சுரங்கத்திற்கான உரிமத்தைப் புதுப்பிப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கும்.
புதிய சலுகைகள் மூலம் சிறிய அளவில் இயங்கி வரும் சுரங்கப் பிரிவுகள் பாதிக்கப்படும். எனவே இந்தப் பிரிவுகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அவற்றை, சிறுதொழில் பிரிவுகளில் சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
யு.என்.ஐ.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications