வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நலம் கையகப்படுத்துதல் வழக்கு: தமிழக அமைச்சருக்கு உயர்நீதிமன்றம் நிாேட்டீஸ்
சென்னை:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நலம் கையகப்படுத்துவது தொடர்பாக அதிக பிரகர் தொடர்ந்த வழக்கில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் கோ.சி.மணி மற்றும் அதிகாகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிாேட்டீஸ் அனுப்பியது.
நிான்கு வாரத்திற்குள் பதில் தர வேண்டும் என்ற நபந்தனையுடன் கூடிய இந்த நிாேட்டீஸ், நிகராட்சி நர்வாக செயலாளர், நிகராட்சி நர்வாக சிறப்பு தாசில்தார் மற்றும் அமைச்சர் மணி ஆகியோருக்கு நீதிபதி சம்பத் அனுப்பினார்.
கும்பகோணம் நிகராட்சியின் 14-வது வார்டு செயலாளர் வி.பெருமாள் இந்த வழக்கைத் தொடுத்திருந்தார். பெருமாள் தனது மனுவில் கூறியிருந்ததாவது:
கும்பகோணம், தஞ்சாவூர் சாலையில், கடந்த 15 ஆண்டுகளாக எனக்குச் சொந்தமான 5 சென்ட் நலத்தில் நிானும், எனது குடும்பத்தினரும் வசித்து வருகிறோம். இந்த நலையில, சமீபத்தில் நலம் கையகப்படுத்தும் துறையிலிருந்து, எனது நலம் மார்க்கெட் அமைப்பதற்குத் தேவைப்படுவதாகவும், அதனால் அதைக் கையகப்படுத்தப் போவதாகவும் நிாேட்டீஸ் அனுப்பப்பட்டது.
நிான் அதிகவில் க்கியப் பிரகராக இருப்பதாலும், அமைச்சர் கோ.சி.மணியின் கட்டாயத்தாலும் எனக்கு இந்த நிாேட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனது நலம் மார்க்கெட் அமைப்பதற்கு எந்தவிதத்திலும் இடையூறாக இல்லை. தற்போது மார்க்கெட் அமைக்கத் திட்டமிட்டுள்ள இடம், எனது நலத்திலிருந்து 200 அடி தூரத்தில் உள்ளது என்று அவர் கூறியிருந்தார்.
யு.என்.ஐ.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications