வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
திருப்பூல் நிெசவாலையில் திடீர் தீ: ரூ 75 லட்சம் மதிப்புள்ள பொ ருட்கள்சேதம்
திருப்பூர்:
திருப்பூல் உள்ள 5 நிெசவு ஆலைகளிலும், 10 கோடவுன்களிலும் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சுமார் ரூ 75 லட்சத்திற்கும் மேல் பொருட்கள் எந்து சாம்பலாயின.
5 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்குச் சென்று கடும்போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தது.
தலில் நிெசவு ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ பரவி கொழுந்து விட்டு எந்தது. இவ்விபத்தில் இரண்டு ஆட்டோமொபைல் ஒர்க்ஷாப்புக்களும் எந்து சாம்பலாயின.
இத்தீவிபத்தில் அங்கு நறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லாகள், இரண்டு டெம்போ வேன்கள், 4 கார்கள், 3 இரண்டு சக்கரவாகனங்கள் ஆகியவையும் உருத்தெயாமல் எந்து கக்கட்டையானது.
இத்தீவிபத்திற்கான காரணம் தெயவில்லை. போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நிடத்தி வருகிறார்கள்.
யு.என்.ஐ.
-
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications