வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆந்திராவில் கிராமப்புற மக்களுக்கு இன்டர்நெட் வசதி: முதல்வர் நாயுடு
ஹைதராபாத்:
ஆந்திரப் பிரதேசத்தின் அனைத்து சிறிய கிராமங்களும் பயனடையும் வகையில் இன்டர்நெட் வசதிகளை அறிகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு கூறினார்.
திங்கள்கிழமை சட்டசபையில் அவர் பேசுகையில், இன்டர்நெட் மையங்கள் மூலம் கிராம மக்கள் பயன்பெறுவதோடு மட்டுமின்றி ஈ காமர்ஸ் போன்ற துறையினால் கிராம மக்களின் பொருளாதார நிலையும் மேம்பாடு அடையும் என்றார்.
திங்கள்கிழமை சட்டசபையில் அவர் கூறுகையில், ஃபைபர் ஆப்டிக் கேபிள் நிெட்வொர்க் என்ற இன்டர்நெட் மையம் கிராமங்கள் முழுவதும் பயனடையும் வகையில் இன்டர்நெட் மையத்தை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. அது தவிர கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தங்களுக்கு வேண்டுமானால் நேரடியாக ஃபைபர் ஆப்டிக் கேபிள் நெட்வொர்க்குடன் தொடர்பு கொண்டு இன்டர்நெட் இணைப்புகளைப் பெறலாம்.
அலையன்ஸ் நறுவனம் கிராமங்களில் இந்த நெட்வொர்க் இணைப்புகளைத் தர ஒப்புதல் அளித்துள்ளது. கிராமங்களுக்கு சாட்டிலைட் இணைப்புக்கள் கொடுக்கவும் போதுமான முயற்சிகள் நடந்து வருகிறது.
இந்த நெட் இணைப்புகளினால் விவசாயிகள் பலரும் விவசாயத்தில் புதிய, பயிர்செய்யும் முறையை அறிந்து கொள்ளலாம் என்றார்.
நிதிஅமைச்சர் ராமகிருஷ்ணநாயுடு கூறுகையில், கிராமப்புற மக்கள் வறுமை ஒழிப்பு குறித்து விழிப்படையும் வகையில் கிராம பஞ்சாயத்துக்களுக்கு கூடுததலாக இன்டர்நெட் இணைப்புக்கள் கொடுக்கப்படும். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் வெகு துரிதமாக நடந்து வருகின்றது என்றார்.
முன்னதாக சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முதலில் கிராமங்களில் போதிய அளவு மின்சார வசதியோ, தொலைபேசி வசதியோ இல்லை. அதற்கு முதலில் நீங்கள் நடவடிக்கை எடுங்கள். பின்னர் இன்டர்நிெட் குறித்து ஆலோசனை செய்யலாம் என்று கூச்சலிட்டார்கள்.
யு.என்.ஐ.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications