வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
வாழப்பாடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ம.க போராட்டம்
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் மீது, தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி பொய்யான புகார்கள் கூறி வருவதைக் கண்டித்து மார்ச் 29-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா நடத்தப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ராமதாஸ் மீதான வாழப்பாடியின் புகார்கள் அனைத்தும் தவறானவை. இது வன்றையைத் தூண்டி விடும் வகையில் அமைந்துள்ளது.
தனது அரசியல் நிலைப்பாட்டை அடிக்கடி ராமதாஸ் தெளிவுபடுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் மீது வாழப்பாடி புகார் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறியிருந்தார்.
யு.என்.ஐ.
More From
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications