வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
தீவிரவாதிகளுக்கு ராப்ரி அரசு ஆதரவு: மத்திய அமைச்சர் புகார்
ராஞ்சி (பிகார்):
பிகாரில் தீவிரவாத அமைப்புகளுக்கு முதல்வர் ரப்ரி தேவி தலைமையிலான அரசு ஆதரவு தருவதாக மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் பாபு லால் மரண்டி கூறியுள்ளார்.
பிகார் மாநிலம் ராஞ்சி நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிகாரில் சட்டம், ஒழுங்கே இல்லை. தீவிரவாதிகளின் நடமாட்டம், அவர்களது பயங்கரவாத செயல்களும் அதிகரித்து வருகிறது. வனாஞ்சல் பகுதிகளில் அதிக அளவு தீவிரவாதிகளின் செயல்பாடுகள் உள்ளன.
வனாஞ்சல் பகுதிகளை பிகார் அரசு புறக்கணித்து வருவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியிடம் கூறியுள்ளேன் என்றார் அவர்.
யு.என்.ஐ.
More From
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications