வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
என் மீது அபாண்டமான புகார்: கற்பழிப்புப் புகாருக்கு ஐஏஎஸ் அதிகா பதில்
செ ன்னை:
பள்ளி ஆசியையால் கற்பழிப்புப் புகார் சுமத்தப்பட்ட ஐஏஎஸ் அதிகா கலைவாணன், என் மீது அபாண்டமாகப் பழி போடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த துநலை பட்ட பள்ளி ஆசியர் (50) ஒருவர், தமிழக ஐஏஎஸ் அதிகா ஒருவர் தனது பங்களாவில் வைத்து கற்பழித்ததாகப் போலீசில் புகார் கூறியுள்ளார். பதவி உயர்விற்கான ஊதியம் குறித்து ஐஏஎஸ் அதிகாயிடம் கேட்கப்போன போது அவர் இப்படி நிடந்து கொண்டார் என்றும் புகால் கூறியுள்ளார்.
இது தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகா கலைவாணன் சென்னையில் திங்கள்கிழமை நருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஆசியை கூறுவது போன்ற ஒரு சம்பவம் நிடக்கவே இல்லை. அவர் மனவியாதியால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதனால்தான் கணவரைப் பிந்து வாழ்ந்து வருகிறார். அவரது குடும்ப வாழ்க்கை பிரச்சினைக்குயதாய் உள்ளது. சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை நிான் கற்பழிக்கவேண்டிய அவசியம் இல்லை.
குற்றச்சாட்டு தொடர்பாக வரும் எல்லாவித பிரச்சினைகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் பெண்ணுமைச் சங்கங்கள் பலவும் அவருக்கு ஆதரவாகத் திரண்டிருப்பதைப் பார்க்கும்போது ஆதாரமில்லாமல் அவர்களும் ஏன் இவர் சொல்வதைக் கேட்கிறார்கள் என்று தெயவில்லை என்றார்.
யு.என்.ஐ.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications