வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
69 சத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சட்டத் திருத்தம் தேவை: மத்திய அரசுக்கு தமிழக அரசு கோக்கை
சென்னை:
தமிழகத்தில் தற்போது மாநல அரசு அமல்படுத்தி வரும் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு மாநல அரசு கோக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மாநல அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசு நர்ணயித்துள்ள 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மேல் அதன் அளவு போகக் கூடாது என்று சமீபத்தில் ராஜ்யசபாவில் பேசிய மத்திய அமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா கூறியுள்ளார். அவரது கூற்று, மத்திய அரசுப் பணிகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
தமிழகத்தில் தற்போது 69 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பல மாநலங்களிலும் இதேபோல தனி இட ஒதுக்கீடு றை உள்ளது. இவை அனைத்தும் பாதிக்கப்படாத வகையில், அரசியல் சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு மாநல அரசு கடிதம் எழுதியுள்ளதாக செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications