வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் வெற்றி
மாஸ்கோ:
ரஷ்ய அதிபருக்கான தேர்தலில் விளாடிமிர் புடின் தல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
இப்போது அவர் ரஷ்யாவின் தாற்காலிக அதிபராக உள்ளார்.
மொத்தம் எண்ணப்பட்ட 69.4 சதவீத வாக்குகளில் புடினுக்கு 51.17 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜென்ன்டி ஷூகானோ 30.37 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தற்போது நிடந்த அதிபர் தேர்தலில் 11 பேர் போட்டியிட்டனர். தல் சுற்றிலேயே புடினுக்கு வெற்றி கிடைத்துவிட்டதால் இரண்டாவது சுற்றுத் தேர்தலுக்கு அவசியமில்லாமல் போய்விட்டது. ரஷ்யாவைப் பொறுத்தவரை மொத்த வாக்காளர்களில் குறைந்தபட்சம் 50 சதவீதம் போராவது வாக்களித்தால் தான் அந்தத் தேர்தல் செல்லுபடியாகும்.
ரஷ்யாவின் யூரல் பகுதிகள், ஐரோப்பிய பகுதிகள், செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க், மேற்கு ரஷ்யா ஆகிய பகுதிகளில் புடினுக்கு ஆதரவாக பெருமளவில் வாக்குகள் பதிவாயின. தலைநிகரான மாஸ்கோவிலும் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 46.7 சதவீதம் புடினுக்குக் கிடைத்துள்ளது.
ஆனாலும் இந்த வெற்றி ழுப் பெரும்பான்மையான வெற்றி அல்ல. செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் பிறந்த புடின் கிழக்கு ஜெர்மனியில் ரஷ்ய உளவு அமைப்பான கே.ஜி.பியின் உளவாளியாகப் பணியாற்றினார். 1990ம் ஆண்டில் நிாடு திரும்பிய அவர் அரசியலில் நுழைந்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications