For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை மாநிகராட்சி பட்ஜெட் லீக் ஆகவில்லை: ஸ்டாலின் மறுப்பு

சென்னை:

சென்னை மாநிகராட்சியின் பட்ஜெட் லீக் ஆகவில்லை என்று மேயர் .க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை மாநிகராட்சியின் பட்ஜெட் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி மாநிகராட்சி சபையும் கூடியது. ஆனால் 9 மணியளவில் உறுப்பினர் ஒருவர் பட்ஜெட் லீக் ஆகிவிட்டதாகக் கூறி ஒரு நிகலைக் காட்டினார். இதனால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பட்ஜெட் ரகசியம், ன்கூட்டியே லீக் ஆகிவிட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டனம் தெவித்தன. மாநிகராட்சி நர்வாகம் செயல் இழந்து விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

பட்ஜெட் தாக்கலுக்கு கூடிய மன்றக் கூட்டத்திலும் இப்பிரச்சினை எதிரொலித்தது. ஆளும் கட்சித் தரப்பில் மறுப்பு விளக்கம் அளிக்கப்பட்டது. ன் கூட்டியே வெளியானது பட்ஜெட்டே அல்ல என்று மேயர் ஸ்டாலின் மறுப்பு தெவித்தார்.

ஸ்டாலின் விளக்கம்

சென்னை மாநிகராட்சியின் வரவு, செலவு திட்ட அறிக்கை மாநிகராட்சி மன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு ன்பாக வெளியிடப்பட்டது என தவறான செய்தி ஒன்று மன்ற உறுப்பினர் ஒருவரால் தெவிக்கப்பட்டது.

சென்னை மாநிகராட்சியின் 2000-2001வது ஆண்டிற்கான நதி நலை அறிக்கை திங்கள்கிழமை, சென்னை மாநிகராட்சி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ன்பாக மாமன்ற உறுப்பினர் ஒருவர் நதி நலைக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் வரைவு நிகல் ஒன்றினை மன்றக் கூட்டம் கூடுவதற்கு ன்பாக வெளியிட்டது தொடர்பாக மாநிகராட்சி சார்பில் கீழ்க்கண்ட விளக்கம் தரப்படுகிறது:

சென்னை மாநிகர னிசிபல் சட்டம் 1919, விதி 154 தல் 162 வரை உள்ள பிவுகள் மாநிகராட்சி வரவு செலவு திட்ட அறிக்கையினை தாக்கல் செய்து நறைவேற்றுதல் உள்ளிட்ட க்கியப் பிவுகளை உள்ளடக்கியது. இதனை றைப்படி பின்பற்றி வரவு, செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மேயர் உரையோ அல்லது நதிநலைக் குழுத் தலைவர் உரையோ, நதி நலை அறிக்கையோ, மன்றத்தல் தாக்கல் செய்யப்பட இருந்த இதர நதி நலை தொடர்புடைய அறிக்கைகள் எதுவும் நதி நலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு ன்பாக வெளியாகவில்லை.

மேலும், மாநிகராட்சியின் நதி நலை அறிக்கையில் புதிய வகள் எதுவும் அறிவிக்கப்படுவது இல்லை. எனினும் இந்த நகழ்வு குறித்து துறைதியான விசாரணை மற்றும் மேல் நிடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X