வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கோயில் நலங்கள் வேறு பணிகளுக்குக் கிடையாது: தல்வர் கருணாநதி
சென்னை:
கோயில் நலங்களில் வீடுகள் கட்ட அனுமதிக்க டியாது. இறைப்பணிகளுக்காகவே அளிக்கப்பட்ட கோயில் நலத்தை வேறு பணிகளுக்கு ஒதுக்க டியாது என்று சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தல்வர் கருணாநதி கூறினார்.
சட்டசபையில் திங்கள்கிழமை இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சுப்பராயன் பேசுகையில், உயிரோடு உலவும் மனிதன்தான் கடவுள் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். அப்படி உயிரோடு உலவும் மனிதர்கள் வீடுகள் கட்டிக்கொள்ள கடவுளுக்குச் சொந்தமான கோயில் நலங்கள் ஒதுக்கப்படுமா? என்று கேட்டார்.
இதற்குப் பதிலளித்த தல்வர், அதே விவேகானந்தருக்கு சென்னை கடற்கரையில் நனைவு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. சொற்ப வாடகைக்கு அந்த இடத்தைத் தந்துள்ளது.
விவேகானந்தர் பெயல் அந்த இல்லம் இருக்கிறது என்பதற்காக அந்தப் பகுதி மக்களுக்கு அந்த இடத்தை தந்து விட டியுமா என்றார்.
இப்பிரச்சனையில் மேலும் விளக்கம் அளித்த இந்து சமய அறநலைத்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் பேசுகையில், கோயில்களுக்கு அந்தக் காலத்தில் நலங்களை தானமாக கொடுக்கப்பட்டதே இறைப்பணிக்காகத்தான். இறைப்பணிக்காகத் தரப்பட்ட நலத்தை வேறு யாருக்கும் பட்டா தரடியாது என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications