வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாண்டிச்சே: நிம்பிக்கை வாக்கெடுப்பில் தல்வர் சண்கம் வெற்றி
பாண்டிச்சே:
பாண்டிச்சேயில் திங்கள்கிழமை நிடந்த நிம்பிக்கை வாக்கெடுப்பில் தல்வர் சண்கம் வெற்றி பெற்றார்.
சண்கம் அரசு பதவியேற்று ஆறு நிாட்களே ஆகிறது. தமிழ் மாநல காங்கிரஸ், தல்வர் ஜானகிராமன் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதால் திக ஆட்சி போனது. இதையடுத்து சண்கம் தல்வராகப் பதவியேற்றார்.
காங்கிரஸ் மற்றும் தமிழ்மாநல காங்கிரஸ் கூட்டணிக் கட்சியின் வேட்பாளரான அவர் திங்கள் கிழமை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். பட்ஜெட் தாக்கல் செய்யுன் அவர் சட்டசபையில் தனது மெஜாட்டி பலத்தை நருபிக்க வேண்டும். இதையடுத்து அவர் திங்கள் கிழமை காலை 10 மணிக்கு நிம்பிக்கை வாக்கெடுப்பிற்குக் கோயிருந்தார்.
வாக்கெடுப்பு டிந்ததும் துணை சபாநிாயகர் எம்.கந்தசாமி நிம்பிக்கை வாக்கெடுப்பில் தல்வர் சண்கம் வெற்றி பெற்றுவிட்டதாகத் தெவித்தார். மேலும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக 20 எம்எல்ஏக்கள் வாக்களித்ததாகவும் அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications