வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அமெரிக்காவில் இந்தி நாடகம் நடத்தும் சினிமா நடிகர்கள்
டெல்லி:
இந்தி நடிகர் நசீருதீன் ஷா, நடிகை ஜெயா பச்சன், வில்லன் நடிகர் பரேஷ்ராவல் ஆகியோர் அமெரிக்காவில் நாடகங்களில் நடிக்க உள்ளனர்.
ஷாவும் ராவலும் "கேல் எனும் நாடகத்திலும் ஜெயா பச்சன் "டாக்டர் க்தா எனும் நாடகத்திலும் நடிக்க உள்ளனர். கேல் நாடகம் இரண்டு மாதங்களுக்கு நடக்கும். சுமார் 20 இடங்களில் இந்த நாடகம் நிடத்தப்படும். இந்தியாவிலும் 2 இடங்களில் இந்த நாடகம் நடக்கும்.
டிக்கெட்டுகளின் விலை 100 டாலர் முதல் 200 டாலர் வரை இருக்கும். இந்தியாவைவிட அமெரிக்காவில் நாடகங்களுக்கு மிக நல்ல வரவேற்பு கிடைக்கிறது. பாலிவுட் நடிகர்களின் ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சிகளைவிட மிக அதிக வரவேற்பு இந்த நாடகங்களுக்கு கிடைக்கிறது என்கிறார் தயாரிப்பாளர் கரோடியா. இவர் ஜெயா பச்சனை வைத்து ஏற்கனவே அமெரிக்காவில் நாடகம் நடத்தி வெற்றி கண்டவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications