வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வாயாருக்கு சென்னையில் மணி மண்டபம் கட்டினால் திறக்கத் தயார்: கருணாநதி
சென்னை:
தமிழ் மாநல காங்கிரஸும், தமிழ் மாநல தேசிய லீக்கும் இணைந்து சென்னையில் கிருபானந்த வாயாருக்கு நனைவு மண்டபம் அமைத்தால், அதைத் திறந்து வைக்கத் தயார் என்று தல்வர் கருணாநதி கூறியுள்ளார்.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நிடந்த விவாதம்:
நிாசர் (தமிழ் மாநல தேசிய லீக்): மறைந்த சுவாமி கிருபானந்த வாயாருக்கு சென்னையில் மணி மண்டபம் அமைக்கப்படுமா?.
அமைச்சர் ல்லை வேந்தன்: அதுபற்றிய திட்டம் அரசின் பசீலனையில் இல்லை.
தல்வர்: வாயார் அடக்கம் செய்யப்பட்ட காங்கேய நில்லூல் நனைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. சேலத்தில் விநிாயகா மருத்துவக் கல்லூயில் அமைக்கப்பட்ட மணி மண்டபத்தில் அவருக்கு திருவுறுவச் சிலை நறுவப்பட்டுள்ளது. நிான் தான் திறந்து வைத்தேன். எல்லா ஊர்களிலும் நனைவு மண்டபம் கட்டுவது இயலாத காயம். வாயாருக்குமணிமண்டபம் கட்ட வேண்டும் என்று நிாசருக்கு வந்த எண்ணமே, மத நில்லிணக்கத்தின் அடையாளம். அரசிடம் இந்தப் பணியை ஒப்படைக்காமல், அவர் சார்ந்துள்ள கட்சியின் சார்பில் நதி வசூல் செய்து மணி மண்டபம் கட்டினால் அதை திறந்து வைக்க நிான் தயார்.
டாக்டர் ராமன் (த.மா.கா.): சென்னையில்தான் வாயார் நீண்ட நிாட்கள் வாழ்ந்தார். எனவே சென்னையில் அவருக்கு நனைவு மண்டபம் அமைப்பதே பொருத்தமானது.
தல்வர்: ஏற்கனவே நிான் நிாசருக்கு யோசனை தெவித்தேன். தமிழ் மா நல தேசிய லீக் கட்சியுடன், தமிழ் மாநல காங்கிரஸும் சேர்ந்து இப்பணியைச் செய்தால் நின்றாக இருக்கும்.
-
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications