வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
யானைத் தந்தம் திருடும் கும்பலைச் சேர்ந்தவர் கைது
கோயம்பத்தூர்:
கோவை மாவட்டம் பில்லூர் அணை வனப் பகுதியில் வனத்துறையினர் நிடத்திய தேடுதல் வேட்டையில் யானைகளைக் கொன்று தந்தம் திருடும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் பிடிபட்டார்.
கைதான வர்கீஸ் என்ற அந்த நிபடமிருந்து இரண்டு நிாட்டுத் துப்பாக்கிகள் பறிதல் செய்யப்பட்டன. மாவட்ட வன அதிகா ரவீந்திரன் இதுகுறித்துக் கூறுகையில், கடந்த வியாழக்கிழமை வனப் பகுதியில் யானைத் தந்தத் திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் யானை தாக்கி இறந்தார். இதையடுத்து அப்பகுதியில் யாரும் மறைந்திருக்கிறார்களா என்ற தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் இறங்கினர்.
ல்லி வனப் பகுதியில் அதிக அளவில் தந்தத் திருடர்கள் இருக்கலாம் என்று வனத்துறையினர் நிம்புகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நிடந்தது.
தற்போது கைதாகியுள்ள வர்கீஸிடமிருந்து இரண்டு நிாட்டுத் துப்பாக்கிகள், இரண்டு கத்திகள், இரண்டு ஆக்ஷா பிளேடுகள், தந்தத்தை அறுக்கப் பயன்படும் ஒரு கத்தி ஆகியவை பறிதல் செய்யப்பட்டன என்றார் ரவீந்திரன்.
யு.என்.ஐ.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications