வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பஸ் எரிப்புச் சம்பவத்தில் இறந்த மாணவியின் சகோதரிக்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியை வேலை
சென்னை:
தருமபுரியில் சிலரால் பஸ் எரிக்கப்பட்ட சம்பவத்தில் இறந்த மாணவி ஹேமலதாவின் சகோதரிக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் போராசிரியை வேலை கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதையடுத்து அதிமுகவினர் மாநிலம் முழுவதிலும் போராட்டத்தில் இறங்கினர். தர்மபுரி அருகே பிப்ரவரி 2-ம் தேதி கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் வந்த பஸ்சிற்குச் சிலர் தீவைத்தனர். இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்திரி ஆகியோர் இறந்தனர். இவர்களில் கோகிலவாணி மற்றும் காயத்திரி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் ஹேமலதாவின் சகோதரி உமா மகேஸ்வரிக்கு சென்னை பல்கலைக் கழகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறையில் பேராசிரியை வேலை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த வேலை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உமா மகேஸ்வரிக்கு வேலை வழங்க வேண்டும் என்று அவரது தந்தை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
யு.என்.ஐ
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications