வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வெள்ளை மாளிகையில் வேலி தாண்டியவர் கைது
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் கிளிண்டன் கார் வரும் பாதையில், வெள்ளை மாளிகையின் வேலியைத் தாண்டிக் குதித்த நபரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து வெள்ளை மாளிகைக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது சிறிது நேரத்திற்கு தடை செய்யப்பட்டது.
வெள்ளை மாளிகையின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள சாலைப் பகுதியில் கிளிண்டன் கார் அவருக்காக காத்துக் கொண்டிருந்தது.அப்போது ஒரு நபர் அங்கிருந்த வேலியைத் தாண்டி உள்ளே குதித்தார்.
அதிபரின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மெக்கின் கூறுகையில், அந்த நபர் உடனடியாக பிடிக்கப்பட்டு, விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அதிபர் கார் இருந்த புதர் போன்ற பகுதியில் நவீன ஆயுதம் தாங்கிய ரகசிய புலனாய்வுப் போலீஸ் மற்றும் ஒரு ரகசிய ஏஜெண்டு ஆகியோர் ரோந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த நபர் திடீரென வேலியைத் தாண்டி உள்ளே குதித்தார். உடனடியாக இரு புலனாய்வுப் படையினரும் பாய்ந்து சென்ற அந்த நபரை பிடித்துக் கொண்டனர். அந்த நபர் யார் என்று தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications