வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிங்ஸ்டன் டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் மே.இ. தீவுகளிடம் ஜிம்பாப்வே தோல்வி
கிங்ஸ்டன்:
ஜிம்பாப்வேக்கு எதிராக கிங்ஸ்டனில் நடைபெற்ற 2-வது கிரிக்கெட் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது.
72 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், முந்தைய தின ஸ்கோரான விக்கெட் இழப்பின்றி 8 ரன்களுடன் 5-ம் நாளான செவ்வாய்க்கிழமை தனது இரண்டாவது இன்னிங்ஸை மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடர்ந்தது.
துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய கேம்ப்பெல், கிரிப்ஃபித் இருவரும் பதற்றமில்லாமல் ஆடி 75 ரன்கள் எடுத்து தங்கள் அணியை வெற்றி பெற வைத்தனர். கிரிப்ஃபித் 54 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றியை அடுத்து டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது. ஏற்கெனவே போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற முதல் போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது.
கேப்டனாகப் பொறுப்பேற்ற முதல் இரு டெஸ்டுகளிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஜிம்மி ஆடம்ஸ் வெற்றி பெற வைத்துள்ளார்.
கிங்ஸ்டன் டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் கார்ட்னி வால்ஷ் 435 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டித் தொடருக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் இவ் வார இறுதியில் தொடங்குகிறது.
ஸ்கோர்:
முதல் இன்னிங்ஸ்
- ஜிம்பாப்வே - 308.
- மேற்கிந்தியத் தீவுகள் - 339.
- ஜிம்பாப்வே - 102.
- மேற்கிந்தியத் தீவுகள் - விக்கெட் இழப்பின்றி 75.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications