வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
டெம்போவும் டாங்கர் லாயும் நிேருக்குநிேர் மோதிக் கொண்டதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே மாண்டனர். இன்று பிற்பகல் ம்பை- ஆக்ரா தேசிய நிெடுஞ்சாலையில் கஸாரா என்ற இடத்தில் இக்கோர விபத்து நிடந்தது.
இவ்விபத்தில் மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் தனியார் ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது நலை மிகவும் ஆபத்தாக உள்ளது.
இக்கோர விபத்தில் இறந்தோர் மற்றும் காயமடைந்தோர் குறித்த பெயர் விபரம் எதுவும் தெயவில்லை.
விபத்து நிடந்த இடத்தை உயர் போலீஸ் அதிகாகள் நிேல் சென்று பார்வையிட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications