முகத்தில் தெளித்த சாரல்...
தமிழகத்தில் சமீபத்தில் நிடந்த சட்டசபை இடைத்தேர்தலில் திக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான எம்.ஜி.ஆர்.அ.தி..க ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றுள்ளதன் லம், அதிக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நிெல்லிக்குப்பம் தொகுதியில் திக மீண்டும் வெற்றி பெற்று அதைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அறந்தாங்கியை எம்.ஜி.ஆர். அதிக தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தத் தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக திருநிாவுக்கரசு மட்டுமே வெற்றி பெற்று வந்தார். கடந்த ஆண்டு நிடந்த மக்களவைத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றதையடுத்து தொகுதி காலியானது. இங்கு நிடந்த இடைத் தேர்தலில் திருநிாவுக்கரசு கட்சியின் அன்பரசன் வெற்றி பெற்று, அறந்தாங்கி, திருநிாவுக்கரசுவின் கோட்டை என்பதை நரூபித்துள்ளார்.
இடைத்தேர்தல் நிடந்த மற்றொரு தொகுதியான திருச்சி-2ல் றைகேடுகள் தொடர்பாக வாக்கு எண்ணிக்கையை தேர்தல் கமிஷன் நறுத்தி வைத்துள்ளது.
தேர்தல் வெற்றி, தனது அரசு மீதான கருத்துக் கணிப்பு என்று தல்வர் கருணாநதி கூறியுள்ளார். அதேசமயம், ஜெயலலிதா மீதான ஊழல் புகார்களை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவிற்கு இடைத் தேர்தல் டிவுகள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இத்தேர்தலில் அதிக வெற்றி பெற்றால், அதன் லம் தனது புகார்கள் ஜோடிக்கப்பட்டவை என்று நரூபிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் நனைத்திருந்தார். ஆனால் அதில் அடி விழுந்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு மட்டுமல்லாது, அவருடைய புதிய கூட்டணியான தமிழ் மாநல காங்கிரஸுக்கும் இந்த தேர்தல் டிவுகள் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன. அடுத்த ஆண்டு நிடைபெறவுள்ள சட்ட சபை பொதுத் தேர்தலில் அதிகவுடன் இணைந்து போட்டியிட்டு, தமிழக அரசியல் களத்தில் குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்த ப்பனார் நனைத்திருந்தார். இத்தேர்தலில் போட்டியிடாமல், அதிகவுக்கு தமிழ் மாநல காங்கிரஸ் ஆதரவு தெவித்திருந்தது. ப்பனாரும் அதிக வேட்பாளர்களுக்காக பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.
ஜெயலலிதாவுக்கு எதிராக வந்த நீதிமன்ற வழக்கு, அதைத் தொடர்ந்து தர்மபுயில் நிடந்த பஸ் எப்புச் சம்பவத்தில் ன்று மாணவிகள் கருகி இறந்தது என பல விஷயங்கள் அதிகவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க காரணமாக இருந்தன என்று கூற டியும். பஸ் எப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அதிகவினர்தான் என்று தல்வர் கருணாநதி, தனது பிரசாரத்தின்போது வலியுறுத்திக் கூறி வந்தார். ஜெயலலிதாவின் அராஜகத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று வெள்ளிக்கிழமை தேர்தல் டிவுகளுக்குப் பிறகு நிடந்த செய்தியாளர்கள் கூட்டத்திலும் கூறினார்.
கடந்த நிாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநல காங்கிரஸுக்கு 10 சதவீத வாக்குகள் கிடைத்தன. இதை வைத்து அதிக எளிதில் வெற்றி பெற்று விடும் என்று ஜெயலலிதா நனைத்திருந்தார். ஆனால் அதிக தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், திக வேட்பாளர் கடந்த தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். எனவே இழந்த மக்கள் ஆதரவைத் திரும்பப் பெற ஜெயலலிதா கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை இந்தத் தேர்தல் நரூபித்துள்ளது.
ன்று தொகுதிகளிலும் போட்டியிட்ட புதிய தமிழகத்தின் தலைவர் கிருஷ்ணசாமி கூறுகையில், இந்தத் தேர்தல் டிவுகள், திக மற்றும் அதிகவுக்கு விடப்பட்ட எச்சக்கை. தலித்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட சதாயத்தினர் அக்கட்சிகளை விட்டு விலகி வருகின்றனர் என்பதையே இந்த தேர்தல் காட்டியுள்ளது. தங்களைக் காக்கத் தவறிய இக்கட்சிகளை விட்டு விலகி, சிறிய கட்சிகளை நிாேக்கி இந்த சதாயத்தினர் சென்று வருகின்றனர் என்பதை இவர்கள் புந்து கொள்ள வேண்டும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications