வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மருத்துவக் கல்லூ பயிற்சி மாணவர்கள் நிடத்திய போராட்டம் வாபஸ் ஆனது. இவர்கள் தல்வர் கருணாநதியுடன் நிடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து இப்போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஸ்டைஃபன்ட் தொகையை உயர்த்தக் கோ மருத்துவக் கல்லூ பயிற்சி மாணவர்கள் கடந்த 16 நிாட்களாக வேலை நறுத்தப் போராட்டம் நிடத்தி வந்தனர்.
இதையடுத்து அவர்கள் வெள்ளிக்கிழமை தல்வர் கருணாநதியுடன் பேச்சு வார்த்தை நிடத்தினர். மாணவர்கள் கேட்டுக் கொண்டபடி ஹவுஸ் சர்ஜன் மாணவர்களுக்கு ரூ 3300 ம் மருத்துவ உயர் கல்வி மாணவர்களுக்கு ரூ4400 ம் உயர்த்துவதற்கு தல்வர் ஒப்புதல் அளித்தார்.
இதுகுறித்து பயிற்சி மாணவர்கள் கூறுகையில், தாங்கள் தல்வருடனும், சுகாதார அமைச்சர் ஆற்காடுவீராச்சாமியுடனும் நிடத்திய பேச்சு வார்த்தை வெற்றியடைந்தது. தங்களது 16 அம்சக் கோக்கையை நறைவேற்ற அவர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர். அதனால் நிாங்கள் எங்கள் போராட்டத்தைக் கைவிடுகிறோம் என்றனர்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications