வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியாவிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநலமான உத்திரப் பிரதேசத்தில் மாற்றம் தெய ஆரம்பித்துள்ளது. இங்கு ஒரு வழியாக மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்குள் வர ஆரம்பித்துள்ளது.
இத்தனை ஆண்டுகளாய் பிகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநலங்களுடன் இணைத்து சக வளர்ச்சியில் நிாேய் வாய்ப்பட்ட மாநலங்களாகப் பேசப்பட்ட உத்திரப் பிரதேசத்தில் மாற்றம் தெய ஆரம்பித்துள்ளது.
140 மில்லியன் மக்கள் தொகைக் கொண்ட இம் மாநலத்தில் மக்கள் தொகைப் பெருக்கம் குறைந்து வருவதோடு, குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு ஆகியவை அதிகத்து வருவது இன்ப அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நலை தொடரந்தால் வரும் 2016ம் ஆண்டில் உத்திரப் பிரதேசத்தின் மக்கள் தொகைப் பெருக்கம் 2.2 சதவீதமாகக் குறையும் என்கிறார் மாநலத் தலைமைச் செயலாளர் யோகேந்திர நிாராயண். இதன் லம் இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகைக் கொண்ட இம் மாநலத்தில் பொருளாதாரத்தையும் நமிரச் செய்ய இயலும் என்கிறார்.
குடும்ப நிலத்தைப் பொறுத்தவரை மொத்தள்ள 26 மாநலங்களில் உத்திரப் பிரதேசம் சமீப காலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. 1951ம் ஆண்டில் இம் மாநலத்தில் ஒரு குடும்பத்தில் சராசயாக 6 பேர் இருந்தனர். 40 ஆண்டுகளுக்குப் பின் 1991ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 5 ஆகக் குறைந்துள்ளது.
ஆனால், 1992ம் ஆண்டிலிருந்து 1998ம் ஆண்டுக்குள் 6 வருடத்தில் சராச குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 ஆகக் குறைந்துள்ளது என்கிறார் நிாராயண்.
குழந்தைப் பிறப்பின் விகிதம் குறைந்து வருகிறது. இந்த நலை நீடித்தால் எங்களால் தமிழகம், கேரளத்தைப் போல சராச குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரண்டாகக் குறைத்துக் காட்ட இயலும். உத்திரப் பிரதேசத்தின் இந்த திடீர் புரட்சிக்கு அமெக்க நதியுதவிடன் (யு.எஸ்.எய்ட்) செயல்படுத்தப்பட்டு வரும் குடும்ப நிலத் திட்டமே காரணம்.
நிவீன கருத்தடை சாதனங்கள் குறித்து குறிப்பாக பெண்களிடம் பிரசாரம் செய்யப்படுகிறது. பால் வளக் கூட்டுறவு அமைப்புகள், தன்னார்வ நறுவனங்கள் லமாக 28 சதவீத கருத்தடை சாதனங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications