வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஃபதாபாத்தில் புதன்கிழமை நிடைபெற்ற தென் ஆப்பிக்காவுக்கு எதிரான 3-வது ஒரு நிாள் சர்வதேச கிக்கெட் போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கொச்சி மற்றும் ஜம்ஷெட்பூல் நிடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி ஃபதாபாத் போட்டியிலும் வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றி விடலாம் என்ற நலையில் புதன்கிழமை களமிறங்கியது. ஜம்ஷெட்பூல் விளையாடிய அதே அணிதான் இங்கும் விளையாடியது. தென் ஆப்பிக்க அணியில் குரூக்ஸுக்குப் பதிலாக பென்கின்ஸ்டீன் சேர்க்கப்பட்டிருந்தார்.
டாஸ் வென்ற தென் ஆப்பிக்க கேப்டன் குரோனியே, இந்திய அணியை தலில் பேட் செய்யக் கேட்டுக் கொண்டார். அதன்படி கேப்டன் கங்குலி, டெண்டுல்கர் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். துவக்கத்திலேயே தனது அதிரடிடி ஆட்டத்தைத் தொடங்கினார் கங்குலி. ஆனால், டெண்டுல்கர் நதானமாக ஆடினார். இருப்பினும், கடந்த இரு போட்டிகளைப் போலவே இந்த ஆட்டத்திலும் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் எடுத்தது 12 ரன்கள் மட்டுமே.
டெண்டுல்கர் விக்கெட் விழுந்தாலும், கங்குலி தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். மற்றொரு னையில் திராவிட் தனக்கே உய வகையில் நதானமாக ஆடினார். 56 ரன்கள் எடுத்த நலையில் கங்குலி அவுட்டானார். ஆனால், அவர் அவுட்டான விதம் சர்ச்சைக்குயதாகியது. பந்து மட்டையில் படாமல் அவரது இடுப்புப் பகுதியில் பட்டுச் சென்றது. அதை விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் பிடித்தார். அதை அம்பயர் அவுட் என்று அறிவித்தார்.
கங்குலிக்குப் பிறகு வந்த அசாருதீன், 2 ரன்கள் எடுத்த நலையில் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார். அடுத்து வந்த ஜடேஜா ஓரளவு நன்று ஆடி ரன் குவித்தார். அவரும், திராவிடும் சேர்ந்து இந்தியா கவுரமான ஸ்கோரை எட்ட உதவினர். ஜோஷி (23), டிகே (17) ஆகியோரும் ஓரளவு விளையாடி ரன்கள் சேர்த்தனர். இந்திய அணியில் 3 பேர் ரன் அவுட்டாகினர்.
இறுதியாக 50 ஓவர் டிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது.
நர்ணயிக்கப்பட்ட நிேரத்தில் குறைவாக ஓவர்கள் வீசியதால் வெற்றிக்குத் தேவையான 249 ரன்களை 49 ஓவர்களில் எடுக்கவேண்டும் என்று தென் ஆப்பிக்காவுக்கு இலக்கு நர்ணயிக்கப்பட்டது. துவக்க ஆட்டக்காரர்களாக கிர்ஸ்டன், கிப்ஸ் இருவரும் களமிறங்கினர். கொச்சியில் ஆடியது போலவே இங்கேயும் இருவரும் நின்றாக ஆடினர். அவர்களை அவுட்டாக்க இந்திய வீரர்கள் சிரமப்பட்டனர்.
இருப்பினும், டெண்டுல்கர் மற்றும் ஜோஷி இருவரும் சிறப்பாகப் பந்து வீசி தென் ஆப்பிக்க வீரர்களை அவுட்டாக்கினர். கிர்ஸ்டனும், கேப்டன் குரோனியேவும் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து ரன்களைக் குவித்தனர். கிர்ஸ்டன் 93 ரன்களும், குரோனியே 66 ரன்களும் எடுத்தனர். ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்கு 10-க்கும் குறைவான ரன்களே தேவை என்ற நலையில் தென் ஆப்பிக்க அணி இருந்தது. 2 ஓவர்கள் வீசப்பட இருந்தது.
பல பந்து வீச்சாளர்களை மாற்றிப் பார்த்த கேப்டன் கங்குலி, 48-வது ஓவரை வீச திராவிடை அழைத்தார். அவரது தல் பந்தை பவுண்டக்கு அடித்தார் போலக். ஆனால், அடுத்த பந்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த ஸ்டிரைடம் தான் சந்தித்த தல் பந்தில் ஒரு ரன்னை அடித்தார். அடுத்த இரு பந்துகளை வீணாக்கினார் மார்க் பவுச்சர். வெற்றிக்கு 4 ரன்கள் தேவை என்ற நலையில் அந்த ஓவன் 6-வது பந்தை அவர் சிக்ஸருக்கு அனுப்பி தனது அணியை வெற்றி பெற வைத்தார்.
48 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்து தென் ஆப்பிக்க அணி வெற்றி பெற்றது. இந்திய அணியில் டெண்டுல்கர் சிறப்பாகப் பந்து வீசி 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், கும்ளே 39 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தென் ஆப்பிக்க கேப்டன் குரோனியே சிறந்த ஆட்டக்காரராகத் தேர்வு செய்யப்பட்டார்.
5 போட்டிகள் கொண்ட இத் தொடல் தனது தல் வெற்றியை தென் ஆப்பிக்கா பெற்றது. தல் இரு போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்ற இந்தியா தற்போது 2-1 என்ற கணக்கில் ன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது ஒருநிாள் போட்டி 17-ம் தேதிபரோடாவில் நிடைபெற உள்ளது.
ஸ்கோர் விவரம்:
இந்தியா - 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் (கங்குலி 56, திராவிட் 73, ஜடேஜா 31).
தென் ஆப்பிக்கா - 48 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் (கிர்ஸ்டன் 93, குரோனியே 66. டெண்டுல்கர் 56/4 வி, கும்ளே 39/2 வி)
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications