தமிழகத்தில் இன்று
சென்னையில் போலீசார் அதிரடி சோதனை: திருட்டு சிடிக்கள் பறிமுதல்
சென்னை:
சென்னையில் போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில் திருட்டு சி.டிக்கள், ஆபாச சினிமா சிடிக்கள் கைபற்றப்பட்டன.
சென்னையில் திரையிடப்பட்டுள்ள புதிய திரைப்படங்களின் திருட்டு சி.டிக்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக சினிமாத் துறையினர் போலீசில் புகார்செய்தனர். அதன்பேரில் போலீஸ் இணை கமிஷனர் சேகர் தலைமையில் ஒரு படையினர் வட சென்னை பகுதியில் வீடியோ கடைகளில் அதிரடிச் சோதனை நடத்தினர்.
அதேபோல் தென்சென்னை பகுதியில் கிண்டி போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் தனிப்படையினர் சோதனை நடத்தினர். இதில் பர்மா பஜார்,தி.நகர், சத்யா பஜார் உள்ளிட்ட 4 இடங்களில் 900 திருட்டு சிடிக்கள் கைபற்றப்பட்டன.
இதில் 400 சிடிக்கள் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் புதிய திரைப்படங்களின் சிடிக்கள், அலைபாயுதே, ஜேம்ஸ்பாண்டு, ஹேராம், சந்தித்த வேளை, முகவரி,ஏழையின் சிரிப்பில் போன்ற புதிய படங்களின் திருட்டு சி.டி.க்கள் இவை. மீதமுள்ளவை ஆபாச சினிமா சி.டி.க்கள். ஆங்கில நடிகர்கள், நடிகைகளின் ஆபாசபடங்களுடன் இந்த சி.டி.க்கள் உள்ளன.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications